அரசியல்
Published:Updated:

‘தமிழ்ல மட்டுமில்ல... ஆல் லாங்குவேஜ்லயும் எனக்குப் பிடிக்காத வார்த்தை..!’

பிடிக்காத வார்த்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பிடிக்காத வார்த்தை

அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், சமத்துவம், பெண்ணுரிமை, சமூகநீதி, மத நல்லிணக்கம்...’ எனப் பலப் பெயர்களையும், வார்த்தைகளையும், பத்திகளையும் படிக்காமல் தவிர்த்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் தொடக்க உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அச்சிடப்பட்ட உரையில் இடம்பெற்றிருந்த `தமிழ்நாடு அரசு, அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், சமத்துவம், பெண்ணுரிமை, சமூகநீதி, மத நல்லிணக்கம்...’ எனப் பலப் பெயர்களையும், வார்த்தைகளையும், பத்திகளையும் படிக்காமல் தவிர்த்தார். இதனால் முதல்வருக்கும் - ஆளுநருக்குமான பனிப்போர் நேரடி மோதலாக மாற, சட்டமன்றத்திலிருந்தே வெளியேறினார் ரவி. ஆளுநர் படிக்காத அப்படிப்பட்ட வார்த்தைகளைப்போல, நம் அரசியல்வாதிகளுக்குப் பிடிக்காத வார்த்தைகள், பெயர்கள் என்னென்ன எனப் பட்டியல் போடலாம் வாங்க!

 ‘தமிழ்ல மட்டுமில்ல... ஆல் லாங்குவேஜ்லயும் எனக்குப் பிடிக்காத வார்த்தை..!’
 ‘தமிழ்ல மட்டுமில்ல... ஆல் லாங்குவேஜ்லயும் எனக்குப் பிடிக்காத வார்த்தை..!’