நீ... ஒரு தடவை சொன்னா

நூறு தடவை சொன்ன மாதிரி...

நாங்க ஆயிரம் தடவை சொன்னாலும்

ஒரு தடவைகூட

அசைஞ்சு கொடுக்கலையே தலைவா!

- பொன்.திருமலை

எல்லோரும் உன்னைப்

பிடித்து இழுக்கிறார்கள் வடம்!

நீயோ பண்ணுகிறாய் அடம்!

சினிமாவில் மட்டுமல்ல...

அரசியலிலும் பதித்துவிடு தடம்!

உன் சிரிப்பால் தெரிகிறது...

தமிழ்நாட்டின் வளம்!

- தில்பாரதி

ஆஹா... ஆஹா...

தூரத்தே தெரியுது...

நான் முடிவெடுத்துவிட்டேன்!

ரசிகக் கண்மணிகளே...

என் பின்னே அணிதிரளுங்கள்!

நமக்கு நல்ல எதிர்காலம்

கண்களில் தெரியுது...

அமைதியான வாழ்க்கை

கைகளில் தவழப் போகுது!

என்னைப் பின்தொடர்வீர்...

என்னைப் பின்தொடர்வீர்...

புறப்பட்டுவிட்டேன் இமயமலைக்கு!

- எம்.கனிமொழி

எட்டுற தூரம் வாயிருந்தும்

ஆகாயத்தில் தூக்கிப் போட்டு

பத்தவச்ச சிகரெட்டை கேட்டுப் பார்...

வலக்கையிலிருந்த சிவலிங்கத்தை

வில்லனின் நெற்றியிலெறிந்து

கவ்விய செயல் சொல்லுமோ

எனதரசியல் பிரவேசத்தை!

சுலபமாய் முடித்துவிடும் செயலை

சுற்றி வளைத்துச் செய்பவன் நானென்று!

அனிமேஷன் படம் பார்த்து

ஆனந்தப்படுவதை விட்டுவிட்டு

அரசியல் பிரவேசத்துக்கு ஆசைப்படும்

அப்பாவிகளா... அடப்பாவிகளா

ரங்காவும் லிங்காவும்

வெறும் சினிமாதான்

- ச.ஜான் பிரிட்டோ

பி.ஜே.பிகாரங்க பேய் இருக்குன்றாங்க...

காங்கிரஸ்காரங்க பிசாசு இருக்குன்றாங்க...

தனிக்கட்சிங்குறாங்க...

பாம்பு இருக்குன்றாங்க...

பைத்தியக்காரனுங்க!

- ரெ.ராமசுப்ரமணியன்

நீ... ஒரு தடவை சொன்னா

நூறு தடவை சொன்ன மாதிரி...

நாங்க ஆயிரம் தடவை சொன்னாலும்

ஒரு தடவைகூட

அசைஞ்சு கொடுக்கலையே தலைவா!

- பொன்.திருமலை

எல்லோரும் உன்னைப்

பிடித்து இழுக்கிறார்கள் வடம்!

நீயோ பண்ணுகிறாய் அடம்!

சினிமாவில் மட்டுமல்ல...

அரசியலிலும் பதித்துவிடு தடம்!

உன் சிரிப்பால் தெரிகிறது...

தமிழ்நாட்டின் வளம்!

- தில்பாரதி

ஆஹா... ஆஹா...

தூரத்தே தெரியுது...

நான் முடிவெடுத்துவிட்டேன்!

ரசிகக் கண்மணிகளே...

என் பின்னே அணிதிரளுங்கள்!

நமக்கு நல்ல எதிர்காலம்

கண்களில் தெரியுது...

அமைதியான வாழ்க்கை

கைகளில் தவழப் போகுது!

என்னைப் பின்தொடர்வீர்...

என்னைப் பின்தொடர்வீர்...

புறப்பட்டுவிட்டேன் இமயமலைக்கு!

- எம்.கனிமொழி

எட்டுற தூரம் வாயிருந்தும்

ஆகாயத்தில் தூக்கிப் போட்டு

பத்தவச்ச சிகரெட்டை கேட்டுப் பார்...

வலக்கையிலிருந்த சிவலிங்கத்தை

வில்லனின் நெற்றியிலெறிந்து

கவ்விய செயல் சொல்லுமோ

எனதரசியல் பிரவேசத்தை!

சுலபமாய் முடித்துவிடும் செயலை

சுற்றி வளைத்துச் செய்பவன் நானென்று!

அனிமேஷன் படம் பார்த்து

ஆனந்தப்படுவதை விட்டுவிட்டு

அரசியல் பிரவேசத்துக்கு ஆசைப்படும்

அப்பாவிகளா... அடப்பாவிகளா

ரங்காவும் லிங்காவும்

வெறும் சினிமாதான்

- ச.ஜான் பிரிட்டோ

பி.ஜே.பிகாரங்க பேய் இருக்குன்றாங்க...

காங்கிரஸ்காரங்க பிசாசு இருக்குன்றாங்க...

தனிக்கட்சிங்குறாங்க...

பாம்பு இருக்குன்றாங்க...

பைத்தியக்காரனுங்க!

- ரெ.ராமசுப்ரமணியன்