Published:Updated:

கருணாநிதிக்கு எதிராக ஜெ. மேலும் ஒரு அவதூறு வழக்கு!

கருணாநிதிக்கு எதிராக ஜெ. மேலும் ஒரு அவதூறு வழக்கு!
கருணாநிதிக்கு எதிராக ஜெ. மேலும் ஒரு அவதூறு வழக்கு!
கருணாநிதிக்கு எதிராக ஜெ. மேலும் ஒரு அவதூறு வழக்கு!

சென்னை:  திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக முதலமைச்சர் ஜெயலலிதா மேலும்  ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

'கோடநாடு குடி நீர் பஞ்சம்’ என்ற தலைப்பில் முரசொலி நாளேட்டில் அவதூறாக செய்தி  வெளியிட்டதாக கூறி, ஜெயலலிதா சார்பில் தமிழக அரசின் வழக்கறிஞர் சென்னை  நீதிமன்றத்தில் கருணாநிதி மற்றும் முரசொலி செல்வம் ஆகியோருக்கு எதிராக அவதூறு  வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

##~~##
அண்மையில்தான் கோடநாட்டில் ஜெயலலிதா தங்கியிருந்தது பற்றி வெளியிட்ட  அறிக்கைக்காக கருணாநிதி மற்றும் முரசொலி செல்வம் ஆகியோருக்கு எதிராக  ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.