அண்ணாமலையில்

குஷ்புவைப் பார்த்து

பயந்த தலைவா....

அரசியலில்

குஷ்புவைப் பார்த்து

துணிவாயோ?

- புவனை குணா

அரசியலுக்கும் தும்மலுக்கும்

அப்படி என்னதான் தொடுப்போ?

எப்படினா இரண்டுமே

எப்ப வரும், எப்படி வரும்னு

யாருக்கும் தெரியாது!

ஆனா, வரவேண்டிய நேரத்துல

அச்... இது எப்படி இருக்கு?

- ஈ.வெங்கடேஷ்

அம்மா ரிலீஸுக்கு

லெட்டர் போட்டாச்சி...

'லிங்கா’ ரிலீஸ் பற்றி

டென்ஷன் விட்டாச்சி...

ஹா... ஹா... ஹா..!

- லியோ தேவகுமாரன்

மாட்டினால் வாய்தா

வாங்க தெரியுமா?

சாட்டினால் வழக்குப்

போட தெரியுமா?

மெய்யாய் ஆளத்தான்

வழி தெரியுமா?

பொய்யாய் வாக்குறுதி

வழங்கத் தெரியுமா?

ரோபோ சிட்டியாய்

ரொமான்ஸ் பண்ணுபவனை

ராஜாவாய் தமிழகத்தை

ஆளய்யா எனச் சொன்னால்,

ரவிகுமாரை இயக்குநராய்

இருக்கச் சொல்லு முதல்வனாவேன்!

- எம்.எஸ்.மாலதி

வருவேன் நிச்சயம்... இது வேத சத்தியம்!

என்றைக்கு என்பது பரம ரகசியம்!

நம்பும் புரொடியூஸரை

வாய்ஸ்கள் விட்டுக் காப்பேன்...

பலகோடி லாபம் அவர்கள்

கணக்கில் சேர்ப்பேன்...

அடேய் தமிழா... இமயம் செல்வேன்...

அடுத்த படத்துக்குத் திரும்ப வருவேன்!

- வீ.விஷ்ணுகுமார்

அரசியலின் ஆழம் தெரியும்

அதனால்தான் தயங்கறேன் ரஜினி வாய்ஸ்

ஹி... ஹி... ஹி...

நீச்சல் தெரியும்

மூச்சடக்க பயப்படறேன் மைண்ட் வாய்ஸ்

- பெ.பாண்டியன்

அண்ணாமலையில்

குஷ்புவைப் பார்த்து

பயந்த தலைவா....

அரசியலில்

குஷ்புவைப் பார்த்து

துணிவாயோ?

- புவனை குணா

அரசியலுக்கும் தும்மலுக்கும்

அப்படி என்னதான் தொடுப்போ?

எப்படினா இரண்டுமே

எப்ப வரும், எப்படி வரும்னு

யாருக்கும் தெரியாது!

ஆனா, வரவேண்டிய நேரத்துல

அச்... இது எப்படி இருக்கு?

- ஈ.வெங்கடேஷ்

அம்மா ரிலீஸுக்கு

லெட்டர் போட்டாச்சி...

'லிங்கா’ ரிலீஸ் பற்றி

டென்ஷன் விட்டாச்சி...

ஹா... ஹா... ஹா..!

- லியோ தேவகுமாரன்

மாட்டினால் வாய்தா

வாங்க தெரியுமா?

சாட்டினால் வழக்குப்

போட தெரியுமா?

மெய்யாய் ஆளத்தான்

வழி தெரியுமா?

பொய்யாய் வாக்குறுதி

வழங்கத் தெரியுமா?

ரோபோ சிட்டியாய்

ரொமான்ஸ் பண்ணுபவனை

ராஜாவாய் தமிழகத்தை

ஆளய்யா எனச் சொன்னால்,

ரவிகுமாரை இயக்குநராய்

இருக்கச் சொல்லு முதல்வனாவேன்!

- எம்.எஸ்.மாலதி

வருவேன் நிச்சயம்... இது வேத சத்தியம்!

என்றைக்கு என்பது பரம ரகசியம்!

நம்பும் புரொடியூஸரை

வாய்ஸ்கள் விட்டுக் காப்பேன்...

பலகோடி லாபம் அவர்கள்

கணக்கில் சேர்ப்பேன்...

அடேய் தமிழா... இமயம் செல்வேன்...

அடுத்த படத்துக்குத் திரும்ப வருவேன்!

- வீ.விஷ்ணுகுமார்

அரசியலின் ஆழம் தெரியும்

அதனால்தான் தயங்கறேன் ரஜினி வாய்ஸ்

ஹி... ஹி... ஹி...

நீச்சல் தெரியும்

மூச்சடக்க பயப்படறேன் மைண்ட் வாய்ஸ்

- பெ.பாண்டியன்