Published:Updated:

நாடாளுமன்ற அமளி: பா.ஜ. நிலை ஏற்புடையதுதானா?

நாடாளுமன்ற அமளி: பா.ஜ. நிலை ஏற்புடையதுதானா?
நாடாளுமன்ற அமளி: பா.ஜ. நிலை ஏற்புடையதுதானா?

விவாதக்களம்

நாடாளுமன்ற அமளி: பா.ஜ. நிலை ஏற்புடையதுதானா?

நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு   ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை   அதிகாரியின் அறிக்கையில்  கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று பிரதமர்   மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பா.ஜனதா, பிரதமர் ராஜினாமா செய்யாதவரை அவையை நடத்தவிடமாட்டோம் என்று  திட்டவட்டமாக கூறியுள்ளது.

இதனால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி உள்ளது.

பா.ஜனதாவின் இந்த நிலை சரியானதுதானா...இது குறித்து நீங்கள் என்ன  கருதுகிறீர்கள்...?