அம்மாவைக் காப்பாற்ற

யாகங்கள்!

தங்களைக் காப்பாற்ற

நாடகங்கள்!

நீங்கள் பொறுப்பேற்றிருக்கும்

பதவிக்கு செய்யும் துரோகங்கள்!

தெய்வம் பார்த்துக்கொண்டு

இருக்கிறது யோசியுங்கள்!

- சம்சுல் ஹுதா பானு

பெரியார் இருந்திருந்தால்,

பகுத்தறிவெல்லாம்

பழங்கதையாய் போச்சா

பிழைப்புக்குத்தான் அரசியலா

என்று விளாசியிருப்பார்!

அண்ணா இருந்திருந்தால்,

சட்டம் கடமையைச் செய்யும்

சங்கடம் வேணாம்...

உருப்படியான வேலையைப்

பாரு தம்பீ என்றிருப்பார்!

காமராஜர் இருந்திருந்தால்,

மக்களுக்கு சேவை செய்றத

விட்டுவிட்டு எதுக்கு

இந்த வேண்டாத

வேலைங்கிறேன் என்றிருப்பார்!

நீதி வெல்லும்... நிச்சயம் வருவேன்...

நாலு பேரு சிரிக்கிற மாதிரி

ஏன்யா இப்படி பண்றீங்கனு

எதுக்கும்மா உங்க

அமைச்சர்கிட்ட சொல்லலே..?்

- மூக்காயி

புகைப்படமும் வீடியோவும்

எடுக்காத வேண்டுதல்கள்

மட்டுமே நிறைவேறும் என்று

கடவுள் சொன்னால்..?

இங்கு வேண்டுதல்கள்

என்பதே இருக்காதுஞ்!

- சக்திவேல்

ரத்தத்தின் ரத்தங்கள்

ஆக்ரோஷமான நடிப்பில்

தமிழகமெங்கும் கோயில்களில்

'தீ'ரநடை போடுகிறது

அம்மன் ரீமேக்!

- ஸ்டாலின்

மாண்புமிகுக்களின் வேண்டுதல்...

'அம்மாவை விடுதலை செஞ்சு

எங்கள இப்படியே

வைச்சுருங்க சாமி!’

பூசாரியின் வேண்டுதல்...

'இவங்கள அடிக்கடி

இங்க வர வைச்சுடு சாமி!’

மக்களின் வேண்டுதல்...

'எங்களுக்கு வேலை

செய்யற முதல்வரை

கொடுங்க சாமி!’

கடவுளின் பதில்...

'எல்லாருக்கும் இப்பதான்

என்னைத் தெரியுதா?’

- ம.சுந்தரேஸ்வரி

அம்மாவைக் காப்பாற்ற

யாகங்கள்!

தங்களைக் காப்பாற்ற

நாடகங்கள்!

நீங்கள் பொறுப்பேற்றிருக்கும்

பதவிக்கு செய்யும் துரோகங்கள்!

தெய்வம் பார்த்துக்கொண்டு

இருக்கிறது யோசியுங்கள்!

- சம்சுல் ஹுதா பானு

பெரியார் இருந்திருந்தால்,

பகுத்தறிவெல்லாம்

பழங்கதையாய் போச்சா

பிழைப்புக்குத்தான் அரசியலா

என்று விளாசியிருப்பார்!

அண்ணா இருந்திருந்தால்,

சட்டம் கடமையைச் செய்யும்

சங்கடம் வேணாம்...

உருப்படியான வேலையைப்

பாரு தம்பீ என்றிருப்பார்!

காமராஜர் இருந்திருந்தால்,

மக்களுக்கு சேவை செய்றத

விட்டுவிட்டு எதுக்கு

இந்த வேண்டாத

வேலைங்கிறேன் என்றிருப்பார்!

நீதி வெல்லும்... நிச்சயம் வருவேன்...

நாலு பேரு சிரிக்கிற மாதிரி

ஏன்யா இப்படி பண்றீங்கனு

எதுக்கும்மா உங்க

அமைச்சர்கிட்ட சொல்லலே..?்

- மூக்காயி

புகைப்படமும் வீடியோவும்

எடுக்காத வேண்டுதல்கள்

மட்டுமே நிறைவேறும் என்று

கடவுள் சொன்னால்..?

இங்கு வேண்டுதல்கள்

என்பதே இருக்காதுஞ்!

- சக்திவேல்

ரத்தத்தின் ரத்தங்கள்

ஆக்ரோஷமான நடிப்பில்

தமிழகமெங்கும் கோயில்களில்

'தீ'ரநடை போடுகிறது

அம்மன் ரீமேக்!

- ஸ்டாலின்

மாண்புமிகுக்களின் வேண்டுதல்...

'அம்மாவை விடுதலை செஞ்சு

எங்கள இப்படியே

வைச்சுருங்க சாமி!’

பூசாரியின் வேண்டுதல்...

'இவங்கள அடிக்கடி

இங்க வர வைச்சுடு சாமி!’

மக்களின் வேண்டுதல்...

'எங்களுக்கு வேலை

செய்யற முதல்வரை

கொடுங்க சாமி!’

கடவுளின் பதில்...

'எல்லாருக்கும் இப்பதான்

என்னைத் தெரியுதா?’

- ம.சுந்தரேஸ்வரி