யாகமெல்லாம் சரி...

பூசாரி,

எதிர்க் கட்சிக்காரராம்!

மந்திரத்தை

மாத்திச் சொல்லிடப் போறார்...

பார்த்துங்கோங்க..!

- பெ.பாண்டியன்

யாகத் தீயில் பொசுங்கணும்

எங்கம்மா வினைகள் நசுங்கணும்...

எதிரி போட்ட வழக்கு எல்லாம்

உதிரிச் சாம்பலா கரையணும்...

அடுத்த முறையும் அம்மாவுக்கே

அரியணை வந்து சேரணும்...

ஆயுசு வரைக்கும் நாங்களே

அமைச்சர் பதவியிலே இருக்கணும்!

- ராஜநாராயணன்

தாடியாகி யாகமும் உடைத்தாயின் அரசியல் வாழ்க்கை

தியாகமும் பயனும் அது.

எக்கோயில் யார்யார் வாய் கேட்பினும் அக்கோயில்

யாகம் வளர்ப்பது அறிவு.

- சித்தார்த்

என்ன கொடுமை

மக்களின் முதல்வர்

கைதுக்கு

தெய்வத்தைத் தண்டிப்பதா?

- பா.ரிஸானா

யாகமெல்லாம் சரி...

பூசாரி,

எதிர்க் கட்சிக்காரராம்!

மந்திரத்தை

மாத்திச் சொல்லிடப் போறார்...

பார்த்துங்கோங்க..!

- பெ.பாண்டியன்

யாகத் தீயில் பொசுங்கணும்

எங்கம்மா வினைகள் நசுங்கணும்...

எதிரி போட்ட வழக்கு எல்லாம்

உதிரிச் சாம்பலா கரையணும்...

அடுத்த முறையும் அம்மாவுக்கே

அரியணை வந்து சேரணும்...

ஆயுசு வரைக்கும் நாங்களே

அமைச்சர் பதவியிலே இருக்கணும்!

- ராஜநாராயணன்

தாடியாகி யாகமும் உடைத்தாயின் அரசியல் வாழ்க்கை

தியாகமும் பயனும் அது.

எக்கோயில் யார்யார் வாய் கேட்பினும் அக்கோயில்

யாகம் வளர்ப்பது அறிவு.

- சித்தார்த்

என்ன கொடுமை

மக்களின் முதல்வர்

கைதுக்கு

தெய்வத்தைத் தண்டிப்பதா?

- பா.ரிஸானா