Published:Updated:

’அனைத்து மாவட்டத்திலும் ஆயுர்வேத மருத்துவமனை!’ - மோடியின் புதிய பிளான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
’அனைத்து மாவட்டத்திலும் ஆயுர்வேத மருத்துவமனை!’ - மோடியின் புதிய பிளான்
’அனைத்து மாவட்டத்திலும் ஆயுர்வேத மருத்துவமனை!’ - மோடியின் புதிய பிளான்

’அனைத்து மாவட்டத்திலும் ஆயுர்வேத மருத்துவமனை!’ - மோடியின் புதிய பிளான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் முதல் ஆயுர்வேத நிறுவனத்தை பிரதமர்  நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

’அனைத்து மாவட்டத்திலும் ஆயுர்வேத மருத்துவமனை!’ - மோடியின் புதிய பிளான்

டெல்லியில், சுமார் 10 ஏக்கரில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (All India Institute of Ayurveda) கட்டப்பட்டுள்ளது. ரூ.157 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஆயுர்வேத நிறுவனம், எய்ம்ஸ் மருத்துமனை தரத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிறுவனம், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்பட உள்ளது.  தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பறைசாற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும், ஆயுஷ் அமைச்சகம் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது’ என்றார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு