Published:Updated:

ஃபோரம் மால் ஃபுட் கோர்ட்டிலிருந்து விழுந்து இளைஞர் தற்கொலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஃபோரம் மால் ஃபுட் கோர்ட்டிலிருந்து விழுந்து இளைஞர் தற்கொலை!
ஃபோரம் மால் ஃபுட் கோர்ட்டிலிருந்து விழுந்து இளைஞர் தற்கொலை!

ஃபோரம் மால் ஃபுட் கோர்ட்டிலிருந்து விழுந்து இளைஞர் தற்கொலை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மாலின் மூன்றாவது தளத்திலுள்ள உணவகத்திலிருந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபோரம் மால் ஃபுட் கோர்ட்டிலிருந்து விழுந்து இளைஞர் தற்கொலை!
ஃபோரம் மால் ஃபுட் கோர்ட்டிலிருந்து விழுந்து இளைஞர் தற்கொலை!


 

தற்கொலை செய்துகொண்டவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் என்று கூறப்படுகிறது. அவர் சென்னை சாலிகிராமம் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் அந்த இளைஞர் ஒரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாகச் சுற்றியிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு