Published:Updated:

காவிரி: ஜனதா தள எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!

காவிரி: ஜனதா தள எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
காவிரி: ஜனதா தள எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
காவிரி: ஜனதா தள எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!

பெங்களூரு: தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கர்நாடகாவில், மதச்சார்பற்ற ஜனதா தளக்கட்சியை (ஜேடிஎஸ்) சேர்ந்த ஒரு எம்.பி. மற்றும் 4  எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ராஜினாமா கடிதத்தை அவர்கள்  முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ்  சட்டசபை தலைவருமான குமாரசாமிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த பதவி விலகல் பிறகட்சிகளிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள  நிலையில்,காவிரி தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து மற்றகட்சிகளை  சேர்ந்தவர்களும் ராஜினாமா செய்யலாம் எனக் கூறப்படுகிறது.