Published:Updated:

பண மதிப்பிழப்பின் ஒரு வருடம்... உங்கள் அனுபவம் சொல்லுங்கள் ப்ளீஸ்! #VikatanSurvey #1YearofDemonitisation

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த வருடம் நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால், மக்கள் பல துயரங்களுக்கு ஆளாகினர். மத்திய அரசு அறிவித்த அந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை இன்றுடன் ஓர் ஆண்டைக் கடந்திருக்கிறது. ஆனாலும், பிடிபட்ட கறுப்புப் பணம் பற்றிய எந்தத் தகவலையும் மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், "பணமதிப்பு நடவடிக்கை ஒரு சட்டபூர்வ கொள்ளை" என்று கூறியுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்தைச் சர்வேயில் கலந்துகொண்டு பதிலளியுங்கள்.

loading...