Published:Updated:

மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

இந்த மாதம் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார். இந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 12-ம் தேதி தனது 67 வது பிறந்த நாளைk கொண்டாடியபோதே ரஜினிகாந்த், ரசிகர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மாத இறுதியில் ரசிகர்களைச் சந்திக்கிறார். 

மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆயிரம் ரசிகர்கள் வீதம் சந்திக்க உள்ளார். கோடம்பாக்கத்தில் இருக்கும் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற உள்ள இந்தச் சந்திப்புக்கு, காவல்துறையின் பாதுகாப்புக் கோரி சென்னைக் காவல்துறை மாநகர ஆணையர் அலுவலகத்துக்கு அகில இந்திய ரசிகர் நற்பணி மன்றம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தச் சந்திப்பின்போதும், ரசிகர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism