Published:Updated:

ரஜினியின் அரசியல் பிரவேசம்...உங்கள் கருத்து என்ன? #Rajinikanthpoliticalentry

2017-ம் ஆண்டின் இறுதி நாளான இன்று அரசியலுக்கு வருவதாகத் தனது முடிவை அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்குமென்றும் வரவிருக்கும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருப்பதாகவும் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களிடையே அறிவித்திருக்கிறார். இதன் மூலம் 21 ஆண்டுகாலமாக ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காகக் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு பதில் கிடைத்திருக்கிறது. ரஜினியின் இந்த அறிவிப்பைப் பற்றிய தங்கள் கருத்து என்ன? கீழே உள்ள இணைப்பில் பதிவிடவும்

அடுத்த கட்டுரைக்கு