Published:Updated:

2014 நாடாளுமன்ற தேர்தல்: சமாஜ்வாதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு!

லக்னோ:நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ள நிலையில், உத்தர  பிரதேசத்தில் உள்ள 55 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஆளும்  சமாஜ்வாதி கட்சி இன்று அறிவித்துள்ளது.

ராம்கோபால் யாதவ் மெயின்பூரியிலும், அவரது பேத்தி டிம்பிள், கன்னுவாஜ்  தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.ரேபரேலி, அமேதி தொகுதிக்கு வேட்பாளர்கள்  அறிவிக்கப்படவில்லை.

##~~##
சமாஜ்வாதி கட்சியின் இவ்வாறு முன்கூட்டியே வேட்பாளர் பட்டியலை  வெளியிட்டிருப்பது, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது  பதவிக்காலத்தை முழுவதும் நிறைவு செய்யாது என்றும், நாடாளுமன்றத்திற்கு  முன்கூட்டியே தேர்தல் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் சமாஜ்வாதி கட்சி இவ்வாறு  வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.