Published:Updated:

``நீட் தேர்வு விவகாரம் - தி.மு.க., திராவிடர் கழகத்துக்குக் கேள்வியெழுப்பிய எஸ்.வி.சேகர்!

''தி.மு.க. மற்றும் திராவிடர் கழகத்திடம் இல்லாத பணமா, இவர்கள் ஊருக்கு நாலு பள்ளிக்கூடத்தைக் கட்டி, மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயார் செய்யலாமே, அதை விடுத்து நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுவது நல்லதல்ல'’ என்று எஸ்.வி.சேகர் கூறினார். 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு இன்று (9.2.2018) மதியம் வந்த  நடிகர் எஸ்.வி சேகர்,  சாமி தரிசனம் முடிந்த பின்பு, ஜீயரை சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''ஜீயர் உண்ணாவிரதம் இருப்பது நாட்டுக்கு நல்லது அல்ல. தமிழக அரசு, இந்து அறநிலையத் துறை கோயில்கள், சொத்துகளை இந்துகளிடம் ஒப்படைக்க வேண்டும், திராவிடர் கழகம், தி.மு.கவிடம் இல்லாத பணமா?. இவர்கள் ஏன், ஊருக்கு 4 பள்ளிக்கூடம் கட்டி நீட் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்ய முன்வரவில்லை. நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுவது நல்லதல்ல. தமிழக அமைச்சர்கள் தங்கள் பதவியைப் பாதுகாக்கவும், ஆட்சியை 5 ஆண்டுகள் கொண்டு செல்ல மட்டுமே செயல்பட்டு வருகின்றனர் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்குத் தேவையான எந்த நிதி உதவியையும், எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வர முயற்சி எடுக்கவில்லை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு