Published:Updated:

தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு உருவப்படம் அவசியமா..? உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

சு.நந்தினி

மிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படம் இன்று திறக்கப்ப்பட்டது. இதை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் திறந்துவைத்தார். குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு உருவப் படம் திறக்க பி.ஜே.பி ஆதரவு தெரிவித்தது. ஆனால், தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள்   திறக்க கூடாது என கடும் எதிர்ப்பை தெரிவித்தன. படம் திறந்தது குறித்து உங்கள் கருத்தை சர்வேயில் கலந்துகொண்டு பதிலளியுங்கள்...

loading...