Published:Updated:

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

Published:Updated:
எண்களும்... எண்ணங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
எண்களும்... எண்ணங்களும்!
எண்களும்... எண்ணங்களும்!

“எந்த ஒரு வாக்குறுதியைக் கொடுப்பதற்கு முன்னாலும், அதைப் பற்றி நூறு தடவை அல்ல... ஆயிரம் தடவை யோசித்து வாக்குறுதி கொடுப்பவள்தான் இந்த ஜெயலலிதா. என்னால் நிறைவேற்ற முடியும் என்றால்தான், நான் எந்த வாக்குறுதியையும் அளிப்பேன்!”

- ஜெயலலிதா

எண்களும்... எண்ணங்களும்!

“என் மகனாக இருந் தாலும் சரி, என் மருமகனாக இருந்தாலும் சரி, எங்கள் வீட்டில் இருக்கக்கூடிய யாராக இருந்தாலும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை!”

- மு.க.ஸ்டாலின்

எண்களும்... எண்ணங்களும்!

“நாட்டில் கல்வி, மருத்துவம்,போக்குவரத்து, மின்சாரம்... போன்றவை அனைத்தும் தனியார் மயம். அப்படியெனில் எதுக்குத்தான் அரசு இருக்கிறது?”

- சீமான்

50
சதவிகிதத்துக்கும் அதிகமான மின்னணு சாதனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆகிறது!

11
சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது கடந்த
15 ஆண்டுகளில், இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள்!

950
டன் தங்கம், கடந்த நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது!

73,159
கோடி ரூபாய்... கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழக மின் துறைக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு!