Published:Updated:

காவிரி: கர்நாடகா மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

காவிரி: கர்நாடகா மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
காவிரி: கர்நாடகா மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
காவிரி: கர்நாடகா மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

புதுடெல்லி: காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்த  மனுவை உச்சநீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று நடந்த காவிரி நதி நீர் ஆணையக்  கூட்டத்தில் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் தர பிரதமர்  உத்தரவிட்டிருந்தார்.

##~~##
இதனை ஏற்க மறுத்து விட்ட கர்நாடகா அரசு, பிரதமரின் இந்த உத்தரவை ரத்து  செயக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரதமரின் உத்த்ரவுக்கு தடை விதிக்க  மறுத்ததோடு, இதன் மீதான விசாரணையை வரும் பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்தி  வைத்தது.