Published:Updated:

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
News
எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

எண்களும்... எண்ணங்களும்!

``சுயநல அரசியலால் விஜயகாந்த், அன்புமணி ஆகியோர் தோல்வி அடைந்திருக்கிறார்கள். முதலமைச்சராக வேண்டும் என விரும்பியவர்கள் எம்.எல்.ஏ-வாகக்கூட வெற்றி பெறவில்லை!’’

- தமிழிசை செளந்தரராஜன்

எண்களும்... எண்ணங்களும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``தற்கொலை முயற்சியில் யாரும், எந்தக் காலத்திலும் ஈடுபட வேண்டாம். அரசியலில் வெற்றி-தோல்வி சகஜம். அதற்கு தற்கொலை தீர்வு ஆகாது!’’

- விஜயகாந்த்

எண்களும்... எண்ணங்களும்!

``தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை எதிர்பார்த்து, அதை முழுமையாக எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தேன்!’’

- வைகோ

எண்களும்... எண்ணங்களும்!

``ஆக்கபூர்வமான வகையில், நல்லதொரு எதிர்கட்சியாக செயல்படுவோம்!’’

- கருணாநிதி

எண்களும்... எண்ணங்களும்!

``அரசியல் விழிப்புஉணர்வு உள்ளவர்களே எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது ஏமாற்றம்!’’

- தொல்.திருமாவளவன்

3.5 லட்சம் மாடுகள் ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன!

1 - உலக அளவில் தேயிலை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம்!

13,500
கோடி ரூபாய்... இலங்கையில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் மழையால் ஏற்பட்டுள்ள இழப்பின் மதிப்பு!

22 குழந்தைகள், ஒரு நாளுக்கு சராசரியாக கடத்தப்படுகிறார்கள் டெல்லியில்.