Published:Updated:

மத்திய அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை:  மத்திய அரசைக் கண்டித்து அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவை  சார்பில், தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவதில் தாமதம்,  தமிழகத்துக்குத் தேவையான மண்ணெண்ணைய்யை அளிக்காமல் இருப்பது, கேபிள்  டி.வி.க்கு டிஜிட்டல் உரிமம் வழங்க மறுப்பது, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, கேஸ்  சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக இப்  போராட்டம் நடைபெற்றது.