Published:Updated:

கர்நாடகா: பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட முடிவு?

விகடன் விமர்சனக்குழு
கர்நாடகா: பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட முடிவு?
கர்நாடகா: பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட முடிவு?

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில  முதல்வர் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆளுநர் உத்தரவிடுவார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகவில் எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் 2 பேர் உட்பட 13 எம்.எல்.ஏக்கள்  ராஜினாமா செய்துள்ளதை எடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  13 எம்.எல்.ஏக்களும் ஆளுநரை நேற்று சந்தித்து தங்களது ராஜினாமா

##~~##
கடிதத்தை  தந்தனர்.
இதனையடுத்து தன்னை சந்திக்குமாறு முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆளுநர்  பரத்வாஜ் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடக அரசு சிறுபான்மையாக அரசாக மாறிவிட்டதா என ஆய்வு செய்த பிறகு,  சட்டப்பேரவையில் பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார் எனத் தெரிகிறது.