அவமானம் 1

தேசியக் கொடிக்கும் பல்லாவரம் நகராட்சிக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை. செல்போனில் பேசியபடியே தேசிய கொடியை ஏற்றிய பல்லாவரம் நகராட்சி சேர்மன் இளங்கோவன் விவகாரம் கடந்த காலத்தில் சூடு கிளப்பியது. இதனாலேயே பல்லாவரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அவரை மாற்றினார்கள். அதே பல்லாவரத்தில் இப்போது சேர்மனாக இருக்கும் நிஷார்அகமது தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியிருக்கிறார்.

- எஸ்.மகேஷ்

அவமானம் 2

புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார். தேசியகீதம் பாடிய போது அதற்கு மதிப்பளிக்காமல் தனது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார் உருளையன்பேட்டை காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ரகுமான்.

- ஜெ.முருகன்