Published:Updated:

சட்டசபை: தேமுதிக எம்.எல்.ஏ‍க்கள் கறுப்பு சட்டையில் பங்கேற்பு!

சட்டசபை: தேமுதிக எம்.எல்.ஏ‍க்கள் கறுப்பு சட்டையில் பங்கேற்பு!
சட்டசபை: தேமுதிக எம்.எல்.ஏ‍க்கள் கறுப்பு சட்டையில் பங்கேற்பு!

சென்னை:  தமிழக சட்டசபையில் இன்று தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் கறுப்பு சட்டை  அணிந்துவந்து பங்கேற்றனர்.

சட்டசபை: தேமுதிக எம்.எல்.ஏ‍க்கள் கறுப்பு சட்டையில் பங்கேற்பு!

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று  தாக்கல் செய்யப்பட்டு,அதன் மீது விவாதம் தொடங்க உள்ளது. விவாதத்தின் முடிவில்  முதலமைச்சர் ஜெயலலிதா பதிலளிக்க உள்ளார்.

##~~##
இந்நிலையில் தேமுதிக எம்.எல்.ஏ‍க்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்து அவையில்  பங்கேற்றனர்.அதிமுக அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே  தாங்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அதே சமயம் இன்றைய கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பண்ருட்டி  ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்கவில்லை.

படம்: முத்துக்குமார்