Published:Updated:

அப்சல் குருவுக்கு தூக்கு: பா.ஜனதா வரவேற்பு!

அப்சல் குருவுக்கு தூக்கு: பா.ஜனதா வரவேற்பு!
அப்சல் குருவுக்கு தூக்கு: பா.ஜனதா வரவேற்பு!
அப்சல் குருவுக்கு தூக்கு: பா.ஜனதா வரவேற்பு!

புதுடெல்லி:  அப்சல் குருவுக்கு தாமதமாக தூக்கு தண்டனை அப்சல் குருவுக்கு தூக்கு  தண்டனை நிறைவேற்றப்பட்டாலும், அதனை வரவேற்பதாக பா.ஜனதா தெரிவித்துள்ளது.
 
நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, இன்று காலை 8 மணிக்கு டெல்லி  திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
 

##~~##
இந்நிலையில், இதுகுறித்து க்ருத்து தெரிவித்த பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் ராஜீவ்  பிரதாப் ரூடி,"தாமதமாக வழங்கப்பட்டாலும் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட  தண்டனையை வரவேற்கிறோம். அப்சல் குருவை தூக்கிலிட வேண்டும் என்பது மக்களின்  விருப்பம். அவரை தூக்கிலிட்டது மிக சரியான முடிவு. இந்த விஷயத்தில் நாங்கள்  எப்போதும் அரசுக்கு உறுதுணையாகவே இருந்து வருகிறோம்" என்றார்.