Published:Updated:

உண்ணாவிரதத்தை கைவிட மாணவர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

உண்ணாவிரதத்தை கைவிட மாணவர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்
உண்ணாவிரதத்தை கைவிட மாணவர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்
உண்ணாவிரதத்தை கைவிட மாணவர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: உண்ணாவிரதத்தை கைவிடுமாறு லயோலா கல்லூரி மாணவர்களுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 3வது நாளாக நடந்து வருகிறது.

##~~##
இந்த நிலையில், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு மாணவர்களுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்காக மாணவர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈழத்தமிழர்கள் நிம்மதியாக வாழ நெடிய போராட்டம் தேவைப்படுகிறது என்று்ம் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.