Published:Updated:

அ.தி.மு.க சார்பில் 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

அ.தி.மு.க சார்பில் 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
அ.தி.மு.க சார்பில் 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பழனியில் 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
 

அ.தி.மு.க சார்பில் 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

பழனி மலை அடிவாரத்தில் நடந்த இந்த திருமணத்தை அமைச்சர் ஓ.பன்னீர்செலவம் நடத்தி வைத்தார். அமைச்சர்கள் வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்கள்.
 

அ.தி.மு.க சார்பில் 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திருமண ஜோடிகளுக்கு தலா அரை பவுன் தாலி மற்றும் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.

முதல்வர் ஜெயலலிதாவின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.