Published:Updated:

படமும்...செய்தியும்!

படமும்...செய்தியும்!
படமும்...செய்தியும்!

ஏப்ரல் மாதம் தேதியிட்ட ‘வோக்’ ஃபேஷன் பத்திரிக்கையின் அட்டையில் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மிஷேல் ஒபாமா இடம் பிடித்திருக்கிறார். இந்தப் பத்திரிக்கையின் அட்டையில் இடம்பெறுவது என்பது பேஷன் உலகப் பிரபலங்கள் மிகப் பெரிய கௌரமாக கருதுகிறார்கள்.

படமும்...செய்தியும்!


படம்: ஏ.பி.    

இது குப்பைத் தொட்டி என்றால் நம்ப முடிகிறதா? லண்டன் வீதி ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும் இந்தக் குப்பைத் தொட்டி, அந்நாட்டுப் பங்குச் சந்தை நிலவரத்தை உடனுக்கு உடன் காட்டும் டி.வி.திரையாகவும் செயல்படுகிறது.

படமும்...செய்தியும்!



படம்: ஏ.பி.


நேபாளத்தின் தலைமை நீதிபதியான கீல்ராஜ் ரெக்மி அந்நாட்டின் தற்காலிக பிரதமராக பொறுப்பேற்றிருக்கிறார். நாட்டின் பொதுத்தேர்தலை முன்று மாதங்களுக்குள் நடத்தியாக வேண்டிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 

படமும்...செய்தியும்!

படம்: ஏ.பி.

இடையில் சிறிது காலம் அமைதியாக இருந்த காஷீமிரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் உயிர் இழந்தனர். அவர்களது உடல்கள் அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

படமும்...செய்தியும்!

படம்: ஏ.பி.