Published:Updated:

அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் எஸ்.பி-யிடம் மனு!

ல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.

அமித்ஷா மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் எஸ்.பி-யிடம் மனு!

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியின் மாணவர் அணியினர் நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். காங்கிரஸ் கட்சியினர் அளித்த மனுவில், "பா.ஜ.க தேசிய தலைவராக உள்ள அமித்ஷா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் தலைவராக இருந்த கூட்டுறவுச் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகளும் பண மோசடியும் நடந்துள்ளன. மேலும், குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவர் பலமுறை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். எனவே, அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். பல புகார்களுக்கு ஆளான அவர்மீது சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தால் நாட்டில் உள்ள குற்றவாளிகள் தண்டிக்கப்படாத சூழ்நிலை உருவாகிவிடும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.