Published:Updated:

இலங்கை விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க தி.மு.க, அ.தி.மு.க நோட்டீஸ்

புதுடெல்லி: இலங்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தி.மு.க, அ.தி.மு.க. சார்பில் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.

இரு அவைகளிலும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று தி.மு.க., அ.தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது.

##~~##
மாநிலங்களவை தலைவர் அன்சாரியிடம் தி.மு.க, அ.தி.மு.க சார்பி்ல் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.
இந்த நோட்டீசில், விவாதத்துக்கு அனுமதிக்காவிட்டால் அவையை நடத்த அனுமதிக்க விட மாட்டோம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.