

இலங்கைக்கு எதிரான தீர்மான விவகாரத்தில் எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசு பரீசிலனை செய்யவில்லை. இனியும் மத்திய அரசில் நீடிப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகமாக அமையும். என்பதால் மத்திய ஆட்சியில் இருந்தும், கூட்டணியில் இருந்தும் விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
கருணாநிதியின் இந்த முடிவு காலதாமதமான முடிவா...? இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீகள்?