Published:Updated:

புதிய நிதி மசோதாவுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு

புதிய நிதி மசோதாவுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு
புதிய நிதி மசோதாவுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு
புதிய நிதி மசோதாவுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு

சென்னை: மாநில அரசுகளின் வருவாயை பாதிக்கும் புதிய நிதி மசோதாவுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நிதி மசோதாவின் 7வது பிரிவை நீக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கு அவர் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

புதிய நிதி மசோதாவின் திருத்தங்கள் மாநில அரசின் வரவாயைப் பாதிக்கும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு விரோதமான நிதி மசோதா திருத்தத்ததை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் 7வது பிரிவை நீக்கவும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.