Published:Updated:

கூட்டுறவு சங்கத் தேர்தல்: தி.மு.க. புறக்கணிப்பு

கூட்டுறவு சங்கத் தேர்தல்: தி.மு.க. புறக்கணிப்பு
கூட்டுறவு சங்கத் தேர்தல்: தி.மு.க. புறக்கணிப்பு
கூட்டுறவு சங்கத் தேர்தல்: தி.மு.க. புறக்கணிப்பு
சென்னை: தமிழக கூட்டுறவு சங்கத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழக கூட்டுறவு சங்கத் தேர்தல் 4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்தவர்களை நியாயமான முறையில் உறுப்பினர்களாக பதிவு செய்ய மறுப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
##~~##
மேலும், மோசடியாகஆளும் கட்சியை சேர்ந்தவர்களே உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டிருப்பதாவும், தேர்தல் ஜனநாயகப்படி நடக்காது என்பதாலும் கூட்டுறவு சங்கத் தேர்தலை புறக்கணிப்போவதாக தி.மு.க. இன்று அறிவித்துள்ளது.