Published:Updated:

தேனியில் காங்கிரஸ் எம்.பி. ஆரூண் அலுவலகம் முற்றுகை (படங்கள்)

தேனி: தேனியில் காங்கிரஸ் எம்.பி. ஆரூண் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
தேனியில் காங்கிரஸ் எம்.பி. ஆரூண்  அலுவலகம் முற்றுகை (படங்கள்)

தேனியை சேர்ந்த வழக்கறிஞர்கள் 50 பேர் இன்று காலை காங்கிரஸ் எம்.பி. ஆரூண் அலுவலகத்தை பூட்டுப்போட்டு முற்றுகையிட சென்றனர். அப்போது , அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
 
தேனியில் காங்கிரஸ் எம்.பி. ஆரூண்  அலுவலகம் முற்றுகை (படங்கள்)

இதையடுத்து, வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதோடு, ஆரூண் உருவ படத்தை எரி்த்து கோஷமிட்டனர்.
 
தேனியில் காங்கிரஸ் எம்.பி. ஆரூண்  அலுவலகம் முற்றுகை (படங்கள்)

அப்போது, ராஜபக்சேவின் கைக்கூலி ஆரூண் என்றும் இனத் துரோகிக்கு இங்கு வேலை இல்லை, இலங்கைக்கு ஓடிவிடு  என்றும் வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர்.

- வீ.சக்தி அருணகிரி