
மும்பையில் நடைபெற்றுவரும் இந்தியா பேஷன் வீக்கில் கலந்து கொண்ட மாடல்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு.


வண்ணமயமான பண்டிகையான ஹோலிக்கு இன்னும் சில தினங்கள் இருந்த போதும், நாடு முழுதும் ‘ஹோலி ஃபிவர்’ இப்போதே ஆரம்பித்துவிட்டது. இங்கே கொல்கத்தாவில் இருக்கும் ரபிந்திர பாரதி பல்கலைகழக மாணவ மாணவிகளின் ஹோலியை கொண்டாடும் காட்சி.


- படங்கள்: ஏ.பி.