Published:Updated:

கூடங்குளத்தில் ஏப்ரலில் மின் உற்பத்தி தொடங்கும்: பிரதமர்

கூடங்குளத்தில் ஏப்ரலில் மின் உற்பத்தி தொடங்கும்: பிரதமர்
கூடங்குளத்தில் ஏப்ரலில் மின் உற்பத்தி தொடங்கும்: பிரதமர்
கூடங்குளத்தில் ஏப்ரலில் மின் உற்பத்தி தொடங்கும்: பிரதமர்

"கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏப்ரலில் மின் உற்பத்தி தொடங்கும்" என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துப் பேசியபோது அவரிடம் பிரதமர் இத்தகவலை தெரிவித்தார்.

##~~##
மேலும், இந்தியா - ரஷ்யா இடையே ஆழமான நட்புறவு நீடிப்பதாகவும் புடினிடம் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்குவது குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியான நிலையில், அடுத்த மாதம் தொடங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.