Published:Updated:

ராஜபக்சேயை கண்டிக்கும் சிதம்பரம் காங்கிரசின் விசித்திர போஸ்டர்

ராஜபக்சேயை கண்டிக்கும் சிதம்பரம் காங்கிரசின் விசித்திர போஸ்டர்
ராஜபக்சேயை கண்டிக்கும் சிதம்பரம் காங்கிரசின் விசித்திர போஸ்டர்

சிவகங்கை: ராஜபக்சேவுக்கும் இலங்கை அரசுக்கும் காங்கிரஸ் ஆதரவு கரம் நீட்டுவதாக தமிழீழ ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.
 

ராஜபக்சேயை கண்டிக்கும் சிதம்பரம் காங்கிரசின் விசித்திர போஸ்டர்

ஆனால், சிவகங்கையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் 'ராஜபக்சேயின் தவறுகளை மறக்கவும் மன்னிக்கவும் முடியாது' என்று மெகா போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை உண்டாக்கி இருக்கிறார்கள்.

##~~##
காங்கிரஸ்காரர்களை புரிஞ்சுக்கவே முடிலையேப்பா..
- சாய் தர்மராஜ்