Published:Updated:

2 தே.மு.தி.க. கவுன்சிலர்கள் அ.தி.மு.க.வுக்கு தாவினர்!

2 தே.மு.தி.க. கவுன்சிலர்கள் அ.தி.மு.க.வுக்கு தாவினர்!
2 தே.மு.தி.க. கவுன்சிலர்கள் அ.தி.மு.க.வுக்கு தாவினர்!
2 தே.மு.தி.க. கவுன்சிலர்கள் அ.தி.மு.க.வுக்கு தாவினர்!

கோவை: கோவை மாவட்டம் மாதம்பட்டியில் 2 தே.மு.தி.க. கவுன்சிலர்கள் அ.தி.மு.க.வுக்கு தாவினர்.

கோயம்புத்தூரை அடுத்த மாதம்பட்டியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் தீனதயாளன்,  மோகன்ராஜ் ஆகிய இருவரும் வேளாண்

துறை அமைச்சர் தாமோதரன் முன்னிலையில் அ.தி.மு.கவி. சேர்ந்தனர். இது பற்றி அவர்கள் கூறியதாவது, தே.மு.தி.கவின் கட்சி தலைமையிடம் மக்கள் பிரச்னைகளை எடுத்துச் சொல்லவே முடியவில்லை. சரிவர பணிகளை ஆற்ற முடியவில்லைஎன்று கூறியுள்ளனர்.

-ஜி. பழனிசாமி.