Published:Updated:

குஜராத்தை இந்து மாநிலமாக பிரகடனம் செய்வோம்: வி.எச்.பி. அறிவிப்பு!

குஜராத்தை இந்து மாநிலமாக பிரகடனம் செய்வோம்: வி.எச்.பி. அறிவிப்பு!
குஜராத்தை இந்து மாநிலமாக பிரகடனம் செய்வோம்: வி.எச்.பி. அறிவிப்பு!
குஜராத்தை இந்து மாநிலமாக பிரகடனம் செய்வோம்: வி.எச்.பி. அறிவிப்பு!

அகமதாபாத்: 2015ம் ஆண்டில் குஜராத் மாநிலம் இந்து மாநிலமாக பிரகடனம் செய்யப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்துக்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான இந்து சங்கமம் நிகழ்ச்சி ஒன்றை மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

##~~##
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வி.எச்.பி. சர்வதேச செயல் தலைவர் பிரவீன் தொகாடியா, 'இன்னும் இரண்டு ஆண்டுகளில் குஜராத்தில் 18 ஆயிரம் கிராமங்களில் வி.எச்.பி. கால் ஊன்றிவிடும். இதன்பிறகு இம்மாநிலத்தை இந்து மாநிலமாக பிரகடனம் செய்வோம்' என்றார்.