Published:Updated:

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்தால் தே.மு.தி.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள்: கி.வீரமணி

தஞ்சாவூர்: நாடாளுமன்ற தேர்தலை தே.மு.தி.க. புறக்கணித்தால், அக்கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவ்பர் இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக விஜயகாந்த் கூறி உள்ளார். அவர் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கக்கூடாது. அப்படி அவர் தேர்தலை புறக்கணித்தால், தே.மு.தி.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள்.

##~~##
தமிழகத்தில் மின் வெட்டு அதிகம் உள்ளது. மின் வெட்டை குறைப்போம் என்று சொல்லித்தான் அ.தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் மின் வெட்டு குறைந்தபாடில்லை. சோலார் மின் திட்டம் அறிவித்தபடியே உள்ளது. கல்லூரிகள், வீடுகளுக்கு மானிய விலையில் சோலார் மின் திட்டத்தை வழங்க வேண்டும். கூட்டுறவு தேர்தல் வெறும் கண் துடைப்பு ஆகும்" என்றார்.