Published:Updated:

ஸ்ரீரங்கத்தி்ல் பொறியியல் கல்லூரி - ஜெயலலிதா அறிவிப்பு

ஸ்ரீரங்கத்தி்ல் பொறியியல் கல்லூரி - ஜெயலலிதா அறிவிப்பு
ஸ்ரீரங்கத்தி்ல் பொறியியல் கல்லூரி - ஜெயலலிதா அறிவிப்பு
ஸ்ரீரங்கத்தி்ல் பொறியியல் கல்லூரி - ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: திருச்சி ஸ்ரீரங்கத்தில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா இதனை தெரிவித்துள்ளார்.

##~~##
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறில் அரசு பாலிடெக்னிக் தொடங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரை, கோவையில் ரூ.30 கோடி செலவில் கல்வி சார்ந்த கட்டிடங்கள் கட்டப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
மதுரை, நெல்லை, திண்டுக்கல், ராமநாபுரம், தூத்துக்குடி, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பண்ருட்டி ஆகிய இடங்களில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் விடுதிகள் ரூ.10 கோடி செலவில் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.