Published:Updated:

ஹெச்.ராஜா பொன்மொழிகள்

ஹெச்.ராஜா பொன்மொழிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஹெச்.ராஜா பொன்மொழிகள்

ஹெச்.ராஜா பொன்மொழிகள்

ஹெச்.ராஜா பொன்மொழிகள்

ஹெச்.ராஜா பொன்மொழிகள்

Published:Updated:
ஹெச்.ராஜா பொன்மொழிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஹெச்.ராஜா பொன்மொழிகள்

• ‘‘தன் வீட்டில் ரெய்டு நடக்கும் என்று தெரியாத ஜோசியரிடம் ஆலோசனை கேட்பது எவ்வளவு ஆபத்தானது என்று இப்போதாவது தினகரனுக்குப் புரிந்திருக்கும்.’’

•   ‘‘ஒரு ஏரியைக் காணவில்லையாம். தன் ரசிகர்களைத் தேடச்சொல்லப் போகிறேன் என்கிறார் கமல். மதுரை உயர் நீதிமன்றமே ஏரியின் மீதுதான் உள்ளது.’’

ஹெச்.ராஜா பொன்மொழிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ‘‘சினிமா உலகத்தைத் தாண்டி கமல்ஹாசனுக்கு அரசியல் ஞானம் இல்லை!’’

• ‘‘காசிருந்தால் ரிசார்ட்டும் சிறைச்சாலை ஆகும். சிறைச்சாலையும் ரிசார்ட் ஆகும்.’’

• ‘‘இணையத்தில் மெர்சல் காட்சிகளைப் பார்த்தேன்.’’

•   “ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார், அது ஆய்வு இல்லை.’’

• ‘‘ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் விரைவில் கைதுசெய்யப்படலாம்.’’

• ‘‘தினகரன் குடும்பத்தில்தான் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். அவர்கள் அளித்த தகவலை வைத்தே போயஸ் தோட்டத்தில் சோதனை நடந்திருக்க வேண்டும்.’’

• ‘‘ராமேஸ்வரம் மீனவர்கள்மீது பாய்ந்த தோட்டா கடலோரக் காவல் படையுடையது அல்ல. ரப்பர் குண்டுகள் ராணுவத்திடம் இருக்காது.’’

• ‘‘வேதா இல்லத்தில் வேதாளங்கள் குடியிருந்ததால்தான் ரெய்டு நடந்தது.’’

• ‘‘கார்த்தி சிதம்பரத்துக்கு விரைவில் வளைகாப்பு நடத்தப்படும்.’’

• ‘‘ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்     டி.ராஜாவின் மகள் அபராஜிதா, தேசத்துக்கு எதிராகக் குரல்கொடுத்தார். தேசப்பற்றை நிரூபிக்க வேண்டுமென்றால், அபராஜிதாவைச் சுட்டுக்கொல்ல கம்யூனிஸ்ட்களுக்கு டி.ராஜா உத்தரவிடவேண்டும்.’’

- தெ.பாலமுருகன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி