Published:Updated:

தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

சென்னை: தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவா, மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது வீட்டில் நேற்றிரவு 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

##~~##
வீட்டில் வேலை செய்த பணிப்பெண் காணாமல் போனதால் சந்தேகம் அடைந்த திருச்சி சிவா குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையினர் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பணிப்பெண்ணை தேடி வருகின்றனர்.