நிருபர் : வணக்கம் சார், எப்பவுமே உங்க கட்சிக்காரங்க ஏதாவது ஒண்ணை இடிக்கிறது, உடைக்கிறதுன்னு இருக்காங்களே, ஏன்?

ஹெச்.ராஜா : அதுதான் பாரதப் பண்பாடு. க்ளீன் இண்டியா!

நிருபர் : இது பாரதப் பண்பாடா, பாரதிய ஜனதா கட்சிப் பண்பாடா?

ஹெச்.ராஜா : என்ன கேள்வி கேட்கிறீங்க மிஸ்டர்? பாரதம்னா பாரதிய ஜனதா. பாரதிய ஜனதான்னா பாரதம். இதைப் பிரிச்சுப்பேசுற நீங்க ஒரு ஆன்டி இண்டியன்.

நிருபர் : தேங்க்ஸ் சார். பேட்டி முடியும்போதோ, இடையிலேயோ சொல்வீங்கன்னு நினைச்சேன். முதல்லயே சொல்லிட்டீங்க! ஆமா அடிக்கடி ‘ஆன்டி இண்டியன்’, ‘ஆன்டி இண்டியன்’னு சொல்றீங்களே, அப்போ யார் சார் இண்டியன்?

ஹெச்.ராஜா: சிம்பிள். யாரெல்லாம் பா.ஜ.க.வை ஆதரிக்கலையோ அவங்க எல்லாருமே ஆன்டி இண்டியன்ஸ். குறிப்பா நோட்டாவுக்கு ஓட்டு போடறவங்கெல்லாம் ஆன்டி இண்டியன்ஸ். இதுகூடத் தெரியாத நீங்க நிச்சயம் ஆன்டி இண்டியன்தான்!

நிருபர் : பா.ஜ.க-வுக்கு ஓட்டு போடாதவங்கெல்லாம் ஆன்டி இண்டியன்னா, அப்போ தமிழ்நாட்டில 99 சதவிகிதம் ஆன்டி இண்டியன்னு சொல்றீங்க?

ஹெச்.ராஜா: ஆமா. இதுக்குக் காரணம் ஈ.வெ.ரா விதைச்ச விஷ விதை. அதனாலதான் ஈ.வெ.ராவை...

நிருபர் : சொல்லுங்க சார், ஈ.வெ.ராவை..?

ஹெச்.ராஜா : அட விடுங்கங்கிறேன். நாக்குல சனி நர்த்தனமாடுறா. இது என்னோட கருத்தில்லை அட்மினோட கருத்து.

நிருபர் : ஆமா அட்மின், அட்மின்ங்கிறீங்களே, அவர் பேர் என்ன; கறுப்பா, சிவப்பா, உயரமா, குள்ளமா?

ஹெச்.ராஜா : அட, அவரை விடுங்கோ. அவர் ஒரு ஆன்டி இண்டியன்!

நிருபர் : அவருமா? ஆமா, சுப்பிரமணியன்சாமி எது சொன்னாலும், ‘அது அவரோட சொந்தக் கருத்து’ன்னு தமிழிசை சொல்றாங்க. நீங்க ‘பெரியார் சிலையை இடிக்கணும்’னு சொன்னாலும்...

ஹெச்.ராஜா : நிறுத்துங்கோ. அது என்னோட சொந்தக் கருத்து இல்லை. அட்மினோட சொந்தக் கருத்து!

நிருபர் : அப்படியே இருக்கட்டும். இப்படி ஆளாளுக்கு சொந்தக் கருத்து, சொந்தக் கருத்துன்னு சொன்னா, உங்க கட்சிக்குக் கருத்தே இல்லையா?

ஹெச்.ராஜா : ஏன் இல்லை, நோட்டாவை விட ஒரு ஓட்டாவது அதிகம் வாங்கணும்கிறதுதான் எங்க கட்சியோட கருத்து. தாமரை மலர்ந்தே தீரும், நோட்டா தளர்ந்தே தீரும்!

நிருபர் : உங்க கட்சிக்காரங்கதான் ‘தாமரை மலரும்’, ‘தாமரை மலரும்’னு சொல்றாங்க. ஆனா போகப்போக தாமரை தமிழ்நாட்டில் சூம்பிக் கருகி சுண்ணாம்பு ஆகுதே. நீங்களே ஸ்கௌட் தேர்தலில் மூஞ்சில பஞ்ச் வாங்கினீங்களே?

ஹெச்.ராஜா : ஸ்கௌட்டை உருவாக்கினது ஒரு கிறிஸ்டின். ஆன்டி இண்டியன்கிறது எனக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சது!

நிருபர் : எப்படி சார், விஜய் ஒரு கிறிஸ்டின்னு மோடியைச் சந்திக்கிறப்போ தெரியாம, லேட்டா தெரிஞ்சுதே, அதுமாதிரியா?

ஹெச்.ராஜா : மறுபடியும் நீங்க ஒரு ஆன்டி இண்டியன்னு புரூவ் பண்றீங்க. மோடியைச் சந்திக்கிறப்போ ஜோசப் விஜய், தன்னோட வோட்டர் ஐ.டி.யை மறைச்சுவெச்சிருந்தார். அதுக்குப் பிறகுதான் கண்டுபிடிச்சேன். டிஜிட்டல் இண்டியால தப்பிக்க முடியுமா?

நிருபர் : மனிதர்களே மலம் அள்ளுறதைத் தடுக்க, ஆழ்துளைக்கிணத்துல குழந்தை விழறதைத் தடுக்கல்லாம் மிஷின் கண்டுபிடிக்க முடியலை. ஆனால், விஜய் கிறிஸ்டின்கிறதைக் கண்டுபிடிக்கிறீங்க. நல்ல டிஜிட்டல் இண்டியா சார்! ஆமா, வன்முறையைத் தூண்டுறமாதிரி பேசக்கூடாதுங்கிறீங்க. ஆனா ‘வைகோ நாட்டில் நடமாட முடியாது’ன்னு பேசுனீங்களே?

ஹெச்.ராஜா : அண்ணன் வைகோ மூத்த அரசியல்வாதி. பொசுக் பொசுக்குன்னு நடைப்பயணம்னு கிளம்பிப்போய் ஹெல்த்தைக் கெடுத்துக்கிறார். இப்படி நடந்துகிட்டே இருந்தா டயர்டு ஆகி நடமாட முடியாதுங்கிறதைத்தான் அப்படிச் சொன்னேன்.

நிருபர் : ஆமா, உங்க ஃபேஸ்புக், ட்விட்டர் அட்மின் இருக்கட்டும். தமிழ்நாட்டு பா.ஜ.க-வுக்கு யார் அட்மின், நீங்களா, தமிழிசையா, பொன்னாரா, சுப்பிரமணியன் சுவாமியா?

ஹெச்.ராஜா : இப்படியெல்லாம் கேள்வி கேட்கிற நீங்க ஒரு ஆன்டி இண்டியன்.

(இந்தக் ‘கையப்பிடிச்சு இழுத்தியா’ கதைக்குப் பிறகு நிருபர் ஏன் அங்கே இருக்கப்போறார்ங்கிறேன்?!)