நிருபர்: புதுக்கட்சி ஆரம்பிச்சிருக்கீங்க, வாழ்த்துகள்! பேட்டியை ஆரம்பிக்கலாமா?

டி.டி.வி.தினகரன் : ஆரம்பிக்கிறதுக்கு முன்னால ஒரு திருத்தம். புதுக்கட்சி ஆரம்பிக்கலை. தற்காலிகமா ஒரு அமைப்பு ஆரம்பிச்சிருக்கேன்.

நிருபர்: தற்காலிகமா வேலையில இருக்கிறது கேள்விப்பட்டிருக்கேன். தற்காலிகமா கூடாரம் போடுறது கேள்விப்பட்டிருக்கேன். தற்காலிகமா அமைப்பு ஆரம்பிக்கிறதை இப்பதான் சார் கேள்விப்படறேன்.

டி.டி.வி.தினகரன் : இது என்னங்க பெரிய விஷயம், ‘நிரந்தர முதல்வர்’னு அம்மாவைச் சொன்னோம். ஆனா அவங்க இப்போ இல்லை. பன்னீர்செல்வத்தைத் தற்காலிக முதல்வரா ஆக்கினோம். ஆனா அவரு நிரந்தர அல்வா கொடுத்திட்டார். அப்புறம் எடப்பாடியைத் தற்காலிக முதல்வர் ஆக்கினோம். அவர் நிரந்தரமாகிட்டார். இப்போ எங்களை நிரந்தரமா கட்சியை விட்டு நீக்கிவெச்சிட்டாங்க.

நிருபர்: நிரந்தரம், தற்காலிகம்கிறதுக்கு இவ்ளோ பெரிய தத்துவ விளக்கத்தை உங்க கட்சியில மட்டும்தான் சார் கொடுக்க முடியும். ஆமா, இந்தத் தற்காலிக அமைப்போட லட்சியம் என்ன?

டி.டி.வி.தினகரன் : அ.இ.அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதுதான்.

நிருபர்: கைப்பற்றி..?

டி.டி.வி.தினகரன் : வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையைக் கைப்பற்றுவதுதான்.

நிருபர்: ஆகமொத்தம் கைப்பற்றுவது மட்டும்தான் உங்க அ.ம.மு.க-வோட லட்சியம். ஆமா, இரட்டை இலையைக் கைப்பற்றத்தான் ஏற்கெனவே நீங்க லஞ்சம் கொடுத்தீங்கன்னு கேஸ் இருக்கே?

டி.டி.வி.தினகரன் : அது பொய் வழக்கு!

நிருபர்: அப்போ சசிகலா ஜெயிலுக்குப் போயிருக்கிற வழக்கு..?

டி.டி.வி.தினகரன் : இதுல என்ன சந்தேகம், தியாகத் தலைவி சிறைக்குப் போனதுக்கும் பொய் வழக்குதான் காரணம்.

நிருபர்: தி.மு.க.மேல இருந்த 2ஜி வழக்கு..?

டி.டி.வி.தினகரன் : அது பொய் வழக்குதான். நீதிமன்றமே விடுவிச்சிருச்சே?

நிருபர்: நீதிமன்றம் விடுவிச்ச 2ஜி வழக்கும் பொய்வழக்குங்கிறீங்க. சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பின வழக்கும் பொய் வழக்குங்கிறீங்க. கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே?

டி.டி.வி.தினகரன் : குதிரை றெக்கைதான் ரெட்டை இலை, ரெட்டை இலைதான் குதிரை ரெக்கை. அகம் அம்மாஸ்மி!

நிருபர்: ஆமா ‘வெற்றிச் சின்னம் இரட்டை இலை’னு சொன்னீங்க. ஆனா, அதையே தோற்கடிச்சிட்டீங்களே?

டி.டி.வி.தினகரன் : ஆர்.கே.நகர்ல எம்.எல்.ஏ-வா வெற்றிவேல் ஜெயிச்ச சின்னம் இரட்டை இலைதான். அதான் வெற்றிச் சின்னம்.

நிருபர்: அடேங்கப்பா. ஆமா நீங்க ஸ்லீப்பர் செல், ஸ்லீப்பர் செல்னு சொல்றீங்களே, அவங்க யாருன்னு சொல்ல முடியுமா?

டி.டி.வி.தினகரன் : அது ரகசியம். இப்ப சொல்லமாட்டேன். உங்களுக்கே தெரியவரும்.

நிருபர்: எப்போ தெரியவரும்?

டி.டி.வி.தினகரன் : நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர்றப்போ!

நிருபர்: அதை உங்க ஸ்லீப்பர் செல்லே கொண்டு வரலாமே?

டி.டி.வி.தினகரன் : அவங்கதான் ஸ்லீப்பர் செல் ஆச்சே, யாராவது எழுப்பிவிட்டாதான் எந்திரிப்பாங்க.

நிருபர்: அப்போ யார்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவாங்க?

டி.டி.வி.தினகரன் : யார் வேணும்னாலும் கொண்டுவருவாங்க. ஏன், ஸ்டாலின்கூடக் கொண்டுவரலாம்.

நிருபர்: அப்போ ஸ்டாலின்தான் உங்க ஸ்லீப்பர் செல்லா?

டி.டி.வி.தினகரன் : இப்படி ஏடாகூடமா கேள்வி கேட்கிற நீங்க ஓ.பி.எஸ், இ.பி.எஸ்ஸின் ஸ்லீப்பர்செல்னு நினைக்கிறேன்.

நிருபர்: அட ஏன் சார், ஏர்செல் நம்பரையே போன வாரம்தான் மாத்தினேன். நானாவது ஸ்லீப்பர் செல்லாவது...

(வழக்கம்போல டி.டி.வி.தினகரன் கூலாகச் சிரிக்கிறார்)