Published:Updated:

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: ப.சிதம்பரம்

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: ப.சிதம்பரம்
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: ப.சிதம்பரம்
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: ப.சிதம்பரம்

புதுடெல்லி: இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைய சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்றுவரும் பொருளாதார கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், "இன்னும் இரண்டு, நான்கு மாதங்களில் முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். இறக்குமதியை கடுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்று. தங்கம் இறக்குமதி குறைந்தால் கோடிக்கணக்கான பணம் மிச்சமாகும்.

##~~##
ஏற்றுமதி அதிகரிப்பதன் மூலம் நடப்பு கணக்கு பற்றக்குறை குறையும். பணவீக்கம் குறைந்து கொண்டு வருகிறது. இவ்வாறே கீழ் நோக்கி பணவீக்கம் குறைந்து கொண்டு நீடிக்கும் என நம்பிக்கை உள்ளது. மேலும், 70 சதவீதம் மாற்றம் செய்யப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திற்கான மசோதா இன்னும் 13 மாதங்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்றார்.