Published:Updated:

மரக்காணம் கலவரம்: உங்கள் கருத்து என்ன?

மரக்காணம் கலவரம்: உங்கள் கருத்து என்ன?
மரக்காணம் கலவரம்: உங்கள் கருத்து என்ன?
மரக்காணம் கலவரம்: உங்கள் கருத்து என்ன?

மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு விழாவுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாமக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், அரசு நிர்வாகம் விழாவுக்கு அனுமதி அளித்தது. ஆனால் தீ வைப்பு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம், துப்பாக்கிச் சூடு, உயிரிழப்பு என  எது நடக்கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் அஞ்சினார்களோ அது நடந்தேவிட்டது.

இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...?