Published:Updated:

சாதிக் கலவரத்தை தடுக்க ஜெயலலிதா தவறிவிட்டார்: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: "தமிழகத்தில் சாதிக் கலவரத்தை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் புகார் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் மரக்காணம் கலவரத்தை திட்டமிட்டு நடத்தியதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

##~~##
மரக்காணம் கலவரம் பற்றி சி.பி.ஐ அல்லது சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.