சில விஷயங்கள் இங்கே விடுகதைக்கு விடையாக ஒளிந்துள்ளது. அதை நீங்கள் கண்டுபிடிக்கலாம். கண்டுபிடிக்காமலும் போகலாம். ஆனால், விடை சொல்ல முயல்வது ஓர் இந்தியக்குடிமகனாக அவரைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவலாம். உதவாமலும் போகலாம். ஆங்... வெல்... இனி கண்டுபிடிங்க பார்ப்போம்!

1. இதுவே ஆரம்பம். ஊர்ப்பெயரில் ஆரம்பிக்கும். பாரதியாருக்கு ரொம்பப் பிடிக்கும். இது ஒரு படம். அது என்ன..?

2. அண்ணாவுக்குப் பிடிச்ச வாசகம். தம்பிகளுக்குக் கசக்கும் வாசகம். இதுவும் ஒரு படம் அது என்ன..?

3. ஊருக்கே மாஸுன்னாலும் நாலு சுவருக்குள்ள இவர் தானே பாஸு... இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

4. சாத்துக்குடிக்கு அப்புறம் பிடிச்ச குடி... தூத்துக்குடிக்கு வடக்கே இருக்கும் குடி. அந்தக் குடி என்ன குடி..?

5. `ஒரு மானஸ்தனைக் காணோம்’ என இவரை யாரும் தேட முடியாது. காரணம் இவர் ஒரு------

6. ஆறெழுத்து அம்பாஸிடர்.

7. ரசிகர் மன்றத்தை... விசிலடிச்சான் குஞ்சுகளை இப்படி மாற்றி அழைத்தது அந்நாளில் பாராட்டுகளைக் குவித்தது.

8. புத்தி கொள்முதல், சுகா, சினேகன், மகுடேஸ்வரன், ஞான சம்பந்தன் என்றதும் ஞாபகத்துக்கு வரும் ஆள் இவர்!

9.  8-வது கேள்விக்கான பதில் தெரிந்தால் தன் லெட்டர்பேடில் அவர் தன்னை எப்படி அழைத்துக்கொண்டார்?

விடைகள்:

1. களத்தூர் கண்னம்மா

2. தூங்காதே தம்பி தூங்காதே

3. பிக்பாஸ்

4. பரமக்குடி

5. இந்தியன்

6. சுவச் பாரத்

7. கமல் நற்பணி மன்றம்

8. கமல்ஹாசன்

9. ஸ்தாபகர்

குறிப்பு:

எல்லா விடைகளும் சரி என்றால் என்றால் நீங்கள் மக்கள் நீதி மய்யத்தில் உடனே உறுப்பினர் அட்டை வாங்கலாம்... வாங்காமலும் போகலாம்!

6-அல்லது அதற்கும் கீழே சரி என்றால் உங்களுக்கு கமலைப் பிடிக்கும் ஆனால் அவரைப் பற்றி அதிகம் உங்களுக்குத் தெரியவில்லை என்று அர்த்தம் கொள்ளலாம். கொள்ளாமலும் போகலாம்.

ஐந்துக்கும் குறைவாகத்தான் சரி என்றால் நீங்கள் ஆன்மிக அரசியலில் நாட்டமுள்ளவர்கள் என்றறிக!

ஆர்.சரண்