Published:Updated:

சரப்ஜித் சிங் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!

சரப்ஜித் சிங் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!
சரப்ஜித் சிங் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!
சரப்ஜித் சிங் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!

புதுடெல்லி: சரப்ஜித் சிங் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியரான சரப்ஜித் சிங், சக கைதிகளால் தாக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மரணமடைந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள சரப்ஜித்

##~~##
சிங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

சுமார் 40 நிமிடங்கள் அங்கு இருந்த அவர், சரப்ஜித் சிங்கின் சகோதரியை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.அப்போது ராகுல் கண்கலங்கினார்.