Published:Updated:

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் உணவு வசதி!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் உணவு வசதி!
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் உணவு வசதி!
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் உணவு வசதி!

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் உணவு வசதி ஏற்படுத்தப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

##~~##
தமிழக சட்டசபையில் இன்று இது தொடர்பாக பேசிய அவர், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் குறிப்பிட்ட வழித்தடத்தில் உணவு வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார்.

மேலும் ரூ.85 கோடியில் 185 பணிமனையில் தானியங்கி பேருந்து சுத்தம் செய்யும் எந்திரம் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.